"மாற்றுத்திறனாளிகள் தினம் 2025: தமிழ்நாட்டின் அதிகாரமளித்தல் முயற்சி" - முதலமைச்சர் திரு .M.K. ஸ்டாலின் : -

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025-யை முன்னிட்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலியாகவும் மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் வழங்கினார்.

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2025-யை முன்னிட்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வளர்ச்சியையும் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், புறஉலக சிந்தனையற்றோருக்கான தகைசார் மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பார்வையிட்டார்.

Popular posts from this blog

திடீர் ஆய்வு!!! அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் A.P. நந்தகுமார்

தவெகவில் இணையும் செங்கோட்டையன் ? விஜயுடன் பேச்சுவார்த்தை ??

“ஆரணியில் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு — துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் கொடுத்த உற்சாகமான வரவேற்பு