திடீர் ஆய்வு!!! அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் A.P. நந்தகுமார்

 


         திடீர் ஆய்வு!!!

இன்று 

அணைக்கட்டு சட்ட மன்ற தொகுதி, அணைக்கட்டு மத்திய ஒன்றியத்தில்,  20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  விபத்து மற்றும் அவசர பிரிவு கட்டிட பணி நடைபெற்று வருவதை,

வேலூர் மாவட்ட செயலாளர்,

தமிழ்நாடு பொது  நிறுவனங்கள் குழு தலைவர், அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர், இளம்புயல் அண்ணன் 

திரு AP Nandhakumar Anukula 

அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்... 🎉👏💯

Popular posts from this blog

வேலூரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” – கல்வி, சுயதொழில் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

"அலுவலக நேரம் முடிந்ததும் வேலை முடிவு! – பணியாளர்களுக்கு தனிநேர உரிமை வழங்கும் ‘Right to Disconnect Bill 2025’ அறிமுகம்"