தமிழக துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அறுசுவை அசைவ பிரியாணி வழங்கினார் திரு A.P. நந்தகுமார் M.L.A அவர்கள் !

மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 27/11/2025
விழாக்கிழமை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு A.P. நந்த குமார் M.L.A அவர்கள் பொது மக்களுக்கு அறுசுவை அசைவ பிரியாணி வழங்கினார் மற்றும் நிர்வாகிகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

Popular posts from this blog

“சென்னையில் பறவைக் காய்ச்சல்: காரணம், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிகள் – முழு தகவல்”

வேலூரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” – கல்வி, சுயதொழில் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

மனிதநேயத்தின் உச்சம்! – தற்கொலை முயற்சியை தடுத்த Delivery Rider, இணையத்தில் குவியும் பாராட்டுகள்